--- --:--:-- --

பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

10

மிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு டிச.14இல் நடைபெறவுள்ளது. கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்துகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்வு எழுதுவதற்கு தகுதியானவர்கள்.

 

ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 தேர்வர்களுக்கு (50 மாணவியர் + 50 மாணவர்) 9-12ஆம் வகுப்பு வரை ஆண்டு தோறும் உதவித்தொகை ₹1000 வழங்கப்படும்.

Right Menu Icon