--- --:--:-- --

திமுகவும், அதிமுகவும் முடிந்தால் எங்கள் நேர்மையை காப்பி அடித்துக் கொள்ளுங்கள்..!

10

திமுகவும் அதிமுகவும் முடிந்தால் எங்கள் நேர்மையை காப்பி அடித்துக் கொள்ளுங்கள் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் சவால் விடுத்துள்ளார்.

 

அண்ணாநகர், மதுரவாயில், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் தங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார் .அப்போது 30 விழுக்காடு கமிஷன் வாங்கலாம் என நினைப்பவர்கள் மக்களுக்கான நலத் திட்டங்களை கொண்டு வரமாட்டார்கள் என்று குற்றம்சாட்டினார்.

 

Leave a Reply

Right Menu Icon