திமுகவும், அதிமுகவும் முடிந்தால் எங்கள் நேர்மையை காப்பி அடித்துக் கொள்ளுங்கள்..!
திமுகவும் அதிமுகவும் முடிந்தால் எங்கள் நேர்மையை காப்பி அடித்துக் கொள்ளுங்கள் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் சவால் விடுத்துள்ளார். அண்ணாநகர், மதுரவாயில், ஆவடி...





