அமலாக்கத்துறை சோதனை கண்டு பதுங்க மாட்டேன் : ஆ.ராசா எம்.பி
அமலாக்கத்துறை சோதனையை கண்டு பதுங்க மாட்டேன் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
அமலாக்கத்துறை நடவடிக்கையை சட்டரீதியான எதிர்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.





