--- --:--:-- --

நான் நிலாவில் மாட்டிக்கிட்டேன் என மும்பை போலீசில் புகார்..!

10

மீம்ஸ்களும் சுவாரஸ்யமான பதிவுகளும் ஆக மும்பை போலீசின் twitter பக்கம் எப்பொழுதுமே ஆக்டிவாக செயல்பட்டு வருவது வழக்கம். சமீபத்தில் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறையை தொடர்பு கொள்ளுங்கள் என ஒரு ட்வீட் மும்பை போலீஸின் twitter பக்கத்தில் பதிவிடப்பட்டது.

 

இந்த ட்விட்டருக்கு நான் நிலாவில் மாட்டிக் கொண்டேன் என ரிப்ளை செய்த நபரின் ட்வீட் கவனம் ஈர்த்துள்ளது.

 

அந்த நபருக்கு அது எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பகுதிகளை என்றாலும் நிலா அளவிற்கு தங்கள் மீது வைத்துள்ள நிலா அளவு தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி என காவல்துறையினர் அளித்த நகைச்சுவையான பதில் சமூக வலைதளங்களில் சிரிப்பலையை ஏற்படுத்தியது

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon