--- --:--:-- --

இது என்ன பொதுக்கூட்டமா? சபாநாயகர் ஆவேசம்

4

மிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் குறித்து சட்டப்பேரவையில் தவெக அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி பேசிய போது, வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் இதுகுறித்து பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் அறிவித்து மைக் ஆஃப் செய்யப்பட்டது.

 

 

இதனால் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார். அவருடன் சேர்ந்து மற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆவேசம் அடைந்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாபகர் இது என்ன பொதுக்கூட்டமா? என கோபமடைந்தார். அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவை விதிகளின் கீழ் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon