வரும் 17ஆம் தேதி ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
ஜூலை 17ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆடி, அமாவாசையை ஒட்டி 17ஆம் தேதி விடுமுறை அறிவித்து ராமநாதபுரம் ஆட்சியர் விஷ்ணு சந்திரா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





