--- --:--:-- --

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா..?

1

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகள் நாளை வழக்கம்போல் இயங்கும் என்று புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

நாளை காலை 9 மணி மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக அதி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தின் ஓடி தளத்தில் மழை நீர் கடல் போல் தேங்கியுள்ளது.

 

இதனால் விமான சேவைகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு இரவு 11 மணி வரை விமான நிலையம் இயக்கப்படாது என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது காலை 9 மணி வரை விமான நிலையம் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon