--- --:--:-- --

மழை பாதிப்பு குறித்து கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் உதயநிதி ஆய்வு..!

1

தொடர் மழையின் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

 

இந்த நிலையில் சென்னையில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் தொடர்பாக மாநில கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து இருக்கிறார். அதிகாரிகளிடம் ஆய்வு குறித்து கேட்டறிந்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon