15 மாவட்டங்களில் வெளுக்க போகும் கன மழை..!
ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





