--- --:--:-- --

இந்திய எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு H.ராஜா ஆறுதல்!

0.4

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை அருகே உள்ள கடுக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி(40) இவர் தற்போது யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள லே பகுதியில் ராணுவ படைப்பிரிவில் ஹவில்தாராக பணியாற்றி வந்த நிலையில் சீன ராணுவ தாக்குதலில் உயிரிழந்தார்.

இவரது உடல் நேற்று அரசு மரியாதையுடன்நல்லடக்கம்செய்யப்பட்டதை தொடர்ந்து பிஜேபி பொறுப்பாளர் எச் ராஜா நிர்வாகிகளுடன் வந்து பழனியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர் உடன் பல நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Right Menu Icon