--- --:--:-- --

பாரத குடியரசுக்கு வாழ்த்து : அசாம் முதலமைச்சர்

4

ரசியல் சாசனத்தின் 1வது பிரிவில் இடம் பெற்றுள்ள மாநிலங்களின் ஒன்றியம் என்பதற்கும் அச்சுறுத்தல் என ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

 

பாரத குடியரசுக்கு வாழ்த்துக்கள் என அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஷ்வாஷ் ஜி-20 மாநாட்டு அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில் பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டுள்ளது.

 

பாரத குடியரசு அமுத காலத்தை நோக்கி நடைபெறுவது மகிழ்ச்சியையும் பெருமையும் தருகிறது என அசாம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். வழக்கமாக குடியரசு தலைவர் மாளிகை வெளியிடும் அழைப்புகளில் இந்தியா என்றே குறிப்பிடப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon