--- --:--:-- --

திருமணமாக உள்ள பேத்திக்கு 365 வகையான உணவுகளை பரிமாறிய தாத்தா – பாட்டி..!

2

ந்திராவில் திருமணம் நிச்சயக்கப்பட்ட தனது பேத்தி மற்றும் அவருடைய வருங்கால கணவருக்கு 365 வகையான உணவுகளை தாத்தா, பாட்டி ஆகியோர் பரிமாறி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

 

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அரசமரத்தை சேர்ந்த இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

 

திருமணமாகாத பேத்தி மற்றும் அவரது வருங்கால கணவனுக்காக சங்கராந்தியை முன்னிட்டு தாத்தா-பாட்டி தடபுடலாக விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். 100 வகையான இனிப்புகள், 75 கார வகைகள், 15 ஐஸ்கிரீம் வகைகள் என 365 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன.

 

Right Menu Icon