வெள்ள நீரில் தவறி விழுந்த மூதாட்டி..!
தொடர் கனமழையால் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் சிறுசுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திருப்போரூர் செங்கல்பட்டு பகுதியில் இருந்த வெள்ள நீரில் நடந்து சென்ற மூதாட்டி ஒருவர் தவறி விழுந்துள்ளார்.







