--- --:--:-- --

சுதந்திர தினத்தன்று அரசு விடுமுறை ரத்து..!

8

த்தரபிரதேசத்தில் 75வது சுதந்திர தின நாளில் பள்ளி, கல்லூரிகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

 

முதலமைச்சர் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த மாநில அளவிலான பொதுக்கூட்டத்தில் விடுமுறைகள் குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி என்ற திட்டத்தில் மக்களை ஒன்றிணைப்பது குறித்து யோகி ஆதித்யநாத் பேசினார். சுதந்திர நாளில் மக்கள் மூவர்ணக் கொடியுடன் செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட வேண்டும் என கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon