--- --:--:-- --

படிக்கட்டே இல்லாமல் இயங்கும் அரசு பேருந்து..!

6

த்திர பிரதேச மாநிலத்தில் அரசு பேருந்து படிக்கட்டுகள் இல்லாமல் இயங்குவது பொது மக்களையும் பயணிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

படி இல்லாத அரசு பேருந்தில் பயணிகள் ஆபத்தான முறையில் கீழே இறங்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் வயதானவர்களும் மாணவிகளும் மிகவும் சிரமப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon