--- --:--:-- --

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை..!

7

விழுப்புரம் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் துளசி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் வழி கேட்பது போல் நடித்து துளசி என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

 

அந்த நபருக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து விழுப்புரம் எஸ்சி எஸ்டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon