--- --:--:-- --

நடிகை அமலாபாலை ஏமாற்றிய புகாரில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல்..!

5

டிகை அமலாபாலை ஏமாற்றி மிரட்டியதாக புகாரில் கைது செய்யப்பட்ட பட தயாரிப்பாளருக்கு வானூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பணத்தை ஏமாற்றி மோசடி செய்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் மீது அமலாபால் புகார் அளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon