--- --:--:-- --

அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!

3

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பேருந்து சாலையோரம் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் நல்வாய்ப்பாக யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

 

ஆத்தூரிலிருந்து 22-ம் எண் கொண்ட அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பணத்தோப்பு வழியாக சென்ற பொழுது எதிரே வந்த பால்வண்டி மீது மோதாமல் இருக்க பேருந்து இடது பக்கமாக திருப்பியபொழுது சாலைஓர பள்ளத்தில் கவிழ்ந்தது. சாயும் நேரம் பேருந்தில் பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

 

Right Menu Icon