--- --:--:-- --

சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து..!

7

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆலங் குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இரு சக்கர வாகனத்தில் முருகன் நின்ற பொழுது பேருந்து அவர் விரைவாக வந்தது. பேருந்து அவர் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon