--- --:--:-- --

டி-ஷர்ட் உடன் கொரில்லா குட்டி.. விமான நிலையத்தில் பரபரப்பு..!

7

ஸ்தான்புல் விமான நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கடத்தப்பட்ட கொரில்லா குட்டியை துருக்கி அதிகாரிகள் மீட்டனர். துருக்கியில் உள்ள இஸ்தான்போல் விமான நிலையத்தில் வர்த்தக அமைச்சர் குழுவினர் சோதனை நடத்தினர்.

 

அப்போது உரிய ஆவணங்கள் இன்றி கடத்தப்பட்ட டிஷர்ட் அணிந்த கொரில்லா குட்டி இருந்தது தெரிய வந்தது. அப்பொழுது கொரில்லா குட்டியை மீட்ட அதிகாரிகள் விலங்கு தேசிய ஊழியர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் கொரில்லா குட்டியை கடத்தியவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon