--- --:--:-- --

பூமியை கடக்கும் ராட்சத விண்கல்..!

8

1.75 கிலோ மீட்டர் நீளமுள்ள ராட்சத விண்கல் நாளை பூமிக்கு அருகில் வரும் என நாசா தெரிவித்துள்ளது. நாசா மையம் வெளியிட்டிருக்கும் புதிய தகவலின்படி 5,905 அடி நீளம், 3 ஆயிரத்து 280 அடி அகலமும் உள்ள சிறிய அளவிலான அபாயகரமான ராட்சத விண்கல் நாளை பூமியை கடந்து செல்லும் என்று கூறியுள்ளது.

 

வான்வெளியில் பல்லாயிரம் விண்கல் உள்ள பொழுது 3000 அடிக்கு கூடுதலான அகலத்தில் 278 ரன்கள் மட்டுமே உள்ளது என்பது அதில் கூறப்பட்டுள்ளது.

 

Right Menu Icon