--- --:--:-- --

மகாராஷ்டிராவில் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு..!

1

காராஷ்டிராவின் மும்பை, புனே, நாக்பூர் ஆகிய நகரங்களில் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆலோசித்த முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இந்தக் கூட்டத்தில் ஒருமித்த முடிவு எட்டப்படாததால் சுகாதாரத்துறை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி இது தொடர்பான முடிவை அறிவிக்க உள்ளார்.

 

ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிராவுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வென்டிலேட்டர் கருவிகளை வழங்க உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon