இனி ஆண்டு தோறும் கோடைக்கால சிறப்புத் தொகை ரூ.2,000 வழங்கப்படும் – அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு: “இனி ஆண்டு தோறும் கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2,000 வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோடைக்கால சிறப்புத் தொகை ரூ.2,000 குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் திட்டம் வழியாக அறிவித்த நிலையில், அமைச்சர் கீதா ஜீவன் இனி ஆண்டு தோறும் கோடைக்கால சிறப்புத் தொகை ரூ.2,000 வழங்கப்படும் அறிவித்துள்ளார்.





