முதியவருடன் மது அருந்துவதில் நட்பு.. சரக்கு தராததால் நேர்ந்த விபரீதம்..!
காஞ்சிபுரத்தில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த முதியவரை தனக்கு தராமல் மது அருந்தியதால் 17 வயது சிறுவன் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம், செங்கழுநீர் ஓடைப்பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தவர் 60 வயது முதியவருடன் பூக்கணியை சேர்ந்த சிறுவன் நட்புக் கொண்டு பழகி வந்த நிலையில் இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்தி வந்துள்ளனர்.
சம்பவத்தன்று இருவரும் ஒன்றாக மது அருந்த சென்ற நிலையில் சிறுவனுக்கு பங்குதாராமல் முழு மதுபானத்தையும் முதியவரே அருந்தியதாக கூறப்படுகிறது. அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






