--- --:--:-- --

சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த கார்கள் மீது வேகமாக மோதிய சரக்கு லாரி..!

5

தெலுங்கானாவில் சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த கார்கள் அடித்து நொறுக்கிய சரக்கு லாரியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன . நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரில் மோதி நின்றது கார் ஓட்டுநர்கள் லேசான காயங்களுடன் தப்பிய நிலையில் விபத்தில் சேதம் அடைந்தன. லாரி ஓட்டுனர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon