மது பிரியர்களுக்கு ஆட்டோவில் இலவசம்..!
புதுச்சேரிக்கு மது பிரியர்களை இலவசமாக ஏற்றிச்சென்ற 10 ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஏலம் விட முடிவு செய்துள்ளனர். கண்ணூர் அருகே உள்ள புதுச்சேரி நிலையில் ஏராளமான மதுபான கடைகள் மற்றும் சாராயக் கடைகள் எங்கு வருகிறது.
இந்த கடைகளுக்கு கடலூரைச் சேர்ந்தவர்கள் பைக் மற்றும் கார்களில் சென்று மது அருந்திவிட்டு திரும்புவது வழக்கம். அப்போது அவர்களை போலீசார் சோதனை செய்ய முயன்ற பொழுது மது அருந்தியதற்காக வழக்கு பதியப்பட்டு அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
இதனால் மது அருந்தியவர்களின் எண்ணிக்கை புதுச்சேரி பகுதியில் குறைந்தது. அடுத்த மதுபான கடை உரிமையாளர்கள் ஏற்பாட்டில் கடலூரில் இருந்து கடைக்கு ஷேர் ஆட்டோ மூலம் மது பிரியர்களை அழைத்து செல்கின்றனர்.
இதில் காவல்துறை சோதனையின் பொழுது தெரிய வந்ததால் ஆட்டோக்களில் பறிமுதல் செய்தனர். இதை ஏலம் விடவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.






