இரிடியம் இருப்பதாக கூறி மோசடி..!
கோவை குனியமுத்தூரில் உள்ள கேரள தொழிலதிபர் பெரோஸ்கான் வீட்டில் இருந்து வருமானவரி துறையினர் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ள நிலையில் அவர் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் இரிடியம் இருப்பதாக கூறி பெரோஸ்கானை ஏமாற்றி பதினொரு கோடி ரூபாய் பணம் கிடைத்ததாக குனியமுத்தூர் போலீசில் கேரளாவில் சேர்ந்த சிராஜுதீன் என்பவர் புகார் அளித்துள்ளார்.





