மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் முடிவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி..!
உளுந்தூர்பேட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்ததால் ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்ததால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
பெண் தீ குளித்த அதிர்ச்சியில் அவரது தந்தையும் உயிரிழந்துள்ளார். தாயுடன் இரண்டு மகள்களும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.





