--- --:--:-- --

வெள்ள பாதிப்பு – இன்று பஞ்சாப் செல்கிறார் மோடி

6

ஞ்சாபில் வெள்ள பாதிப்பை பார்வையிட பிரதமர் மோடி இன்று குருதாஸ்பூர் செல்கிறார். காலையில் இமாச்சலப் பிரதேசத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மோடி, பிற்பகல் பஞ்சாப் செல்கிறார்.

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

Right Menu Icon