--- --:--:-- --

வேலூர் இப்ராஹிம் கடலூர் சிறையில் அடைப்பு..!

5

பா.ஜ.க சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சையில் முறைகேடு நடப்பதாகக் கூறி அவதூறு பரப்பி, ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற வேலூர் இப்ராஹிம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்ராஹிமை கைதுசெய்த போலீசார், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

Right Menu Icon