--- --:--:-- --

ராமர் கோயிலில் சி.பி.ராதாகிருஷ்ணன் தரிசனம்!

7

17-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில், NDA சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன், INDIA தரப்பில் பி.சுதர்சன் ரெட்டி போட்டியிடுகின்றனர்.

 

இந்நிலையில், NDA வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், டெல்லி லோதி சாலையில் உள்ள ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் தேசியவாதத்திற்கு மிகப்பெரிய வெற்றியாக இந்த தேர்தல் அமையும் என்றார்.

Right Menu Icon