9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..!
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி இருக்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் வாக்குபதிவு தொடங்கியுள்ளது. ...





