கங்கணா ராணாவத் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு..!
சீக்கியர்கள் உணர்வுகளை புண்படுத்துவதாக நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மூன்று வேளாண் சட்டங்களும் திருப்பி பெறப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் பயங்கரவாதிகள், சீக்கியர்கள் எனவும் பதிவிட்டுள்ளார். ஒருவர் மும்பை போலீசில் புகார் அளித்ததின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.




