--- --:--:-- --

உறவினர் நிகழ்ச்சியில் நடனமாடிய பெண் அமைச்சர்..!

10

பெண் அமைச்சர் ஒருவர் உறவினர் நிகழ்ச்சியில் நடனம் ஆடிய காட்சியை சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

புதுச்சேரி மாநில போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா திருச்சியில் உள்ள உறவினர் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது அவரது உறவினருடன் அமைச்சர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon