--- --:--:-- --

மகனை தீ வைத்து எரித்த தந்தை..!

8

ரோடு மாணிக்கம் பாளையத்தில் பெற்ற தந்தையை தீ வைத்து எரித்ததில் படுகாயம் அடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். கடந்த எட்டாம் தேதி திருமலை செல்வம் – சுகன்யா தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது.

 

கணவன் திருமறை செல்வன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைத்தான். இதில் நான்கு வயது மகன் 70% தீக்காயத்துடன் கோவை அரசு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். ஏற்கனவே சுகன்யா கொடுத்த புகாரின் பேரில் திருமறை செல்வனை போலீசார் கைது செய்தனர்.

 

Right Menu Icon