அதிவேகமாக கொட்டிய ஆலங்கட்டி மழை..!
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் இடுக்கி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூன்றில் ஒரு பகுதியில் நேற்று பிற்பகலில் மழை பெய்தது.
சுமார் 15 நிமிடங்கள் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனை எதிர்பார்க்காத சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.






