--- --:--:-- --

விவசாயிகள் போராட்டம் 81வது நாளை எட்டியுள்ளது..!

2

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் 81வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளார்.

 

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிந்த வருகின்றனர் . திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அரசு உறுதியாக உள்ள நிலையில் வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகளும் உறுதியாக உள்ளனர். இதனால் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Right Menu Icon