அஜீத் புகைப்படங்களை பார்த்து பதறிப்போன ரசிகர்கள்..!
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது. பைக் சேசிங் காட்சியில் நடித்தபோது நடிகர் அஜித் கீழே விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டது. விபத்துக்குப் பின் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சிகிச்சை அளிக்கும் பொழுது வலியை தாங்கிக் கொள்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதை பார்த்த பலரும் தல நீங்கள் எவ்வளவு ரிஸ்க் எடுக்கவேண்டாம் என அன்பு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.






