விமான விபத்தில் பலியான பிரபல பாடகி மரிலியா மென்டோன்சா..!
பிரபல பிரேசில் பாடகி மரிலியா மென்டோன்சா விமான விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான பிரேசில் பாடகியான மரிலியா மென்டோன்சா பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார்.
தனது தோற்றுப்போன பெண்களை அனுபவங்களில் கவனம் செலுத்துவதில் அர்ப்பணித்துக்கொண்டார். பிரேசிலிய நாட்டுப்புற இசையில் மிகப் பெரிய அளவில் புகழ் பெற்றுள்ளார். வீட்டிலிருந்தே ஆன்லைன் முலம் பாடல்களை பாடி வந்தார்.
அவர் காரடிங்காவில் நடைபெறவிருந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனி விமானத்தில் மூலம் புறப்பட்டார். 12 கிலோமீட்டர் தொலைவிற்கு முன்னரே விமானம் அங்கிருந்த அருவி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் மரிலியா மென்டோன்சா உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.






