--- --:--:-- --

வீட்டுக்குள் புகுந்த சாரை பாம்பை மீட்கும் தீயணைப்பு வீரரின் பரபரப்பு காட்சி..!

8

சிங்கம்புணரியில் வீட்டுக்குள் புகுந்து ஐந்து அடி நீளம் உள்ள சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வசிக்கும் செல்லையா என்பவரது வீட்டிற்குள் பாம்பு புகுந்துள்ளது.

 

இதனால் அச்சமடைந்தவர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் சமையல் அறைக்குள் பதுங்கி இருந்த ஐந்தடி நீளம் உள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

 

Right Menu Icon