--- --:--:-- --

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து..!

7

லை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைபெற இருந்த முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழக தேர்வு துறை தெரிவித்துள்ளது.

 

வரும் 26ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு முதல் செமஸ்டர் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்த திட்டமிட்டிருந்த தகவல் தற்போது இளநிலை படிப்புக்கான முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதைப்போன்ற முதுநிலை படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவர் களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறாது என்று மத்திய பல்கலைக்கழக தேர்வுத்துறை கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

 

இருப்பினும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறும் என்றும் அதற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon