அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது முன்னாள் மாடல் அழகி அளித்துள்ள பாலியல் புகார்..!
முன்னாள் மாடல் அழகியான எமி டோரீஸ் என்பவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.1997 ஆம் ஆண்டில் அமெரிக்க ஓபன் அரங்கில் தான் டிரம்ப்பால் பாதிக்கப்பட்டதாக அந்த பெண் கூறியதை ட்ரம்பின் வழக்கறிஞர்கள் மறுத்துள்ளனர்.
அப்போது அவருக்கு வயது 51 என்றும் அவர் இரண்டாவது திருமணம் செய்திருந்ததாகவும் கூறிய வழக்கறிஞர்கள் எமிடோரிஸ் தமது காதலனுடன் அடிக்கடி டிரம்பை சந்திக்க வந்ததாக தெரிவித்துள்ளார்.






