சிம்புவை எல்லோரும் தப்பாக புரிந்துகொள்கின்றனர் : ஸ்ரீகாந்த்
சிம்புவை எல்லோரும் தப்பாக புரிந்து கொள்கின்றனர் என நடிகர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். மணிபாரதி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் த பெட் இந்த படத்தில் ஸ்ரீகாந்த் ஹீரோவாகவும், கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் ஜான்விஜய், தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா விக்ரம் உள்ளிட்டோர் நடித்துள்ள நிறைந்த படத்தை பற்றி ஸ்ரீகாந்த் பேசும்போது படத்தினுடைய டைட்டிலை கேட்கும் பொழுது கொஞ்சம் தயக்கமாக இருந்தது கதை ஏதாவது சர்ச்சையை கிளப்பி விடுமோ என பயமாக இருந்தது.
அப்பொழுது சிம்புவுக்கு ஹேட்சாஃப். சிம்புவை சரியாக புரிந்துகொள்வதில்லை எனக்கூறினார்.





