ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு பதிவு..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்கு செலுத்துவதற்காக 12 ஆவணங்களை காண்பித்து வாக்கினை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை, பான் அட்டை, தேசிய புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு, ஓட்டுனர் உரிமம், தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய இந்திய கடவுச்சீட்டு உள்ளிட்ட 12 ஆவணங்களை காண்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.





