பொறியியல் படிப்பு.. 2.76 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு 2.76 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிந்த நிலையில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கியது.
தொடர்ந்து வரும் ஜூன் 6 ஆம் தேதி வரை www.tneaonline.org-என அறிவிக்கப்பட்டது. அதன்படி பொறியியல் படிப்பில் சேர இந்த ஆண்டு அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.






