--- --:--:-- --

பள்ளி திறப்பு: விமானங்களில் பல மடங்கு கட்டணம் உயர்வு

5

மிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பையொட்டி தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை விமானங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

 

மதுரை – சென்னை வழக்கமான கட்டணம் ரூ.4,542. இன்றைய கட்டணம் ரூ.18,127, தூத்துக்குடி – சென்னை வழக்கமான கட்டணம் ரூ.4,214. இன்றைய கட்டணம் ரூ.17,401 உயர்த்தப்பட்டுள்ளது.

Right Menu Icon