--- --:--:-- --

ஆசியாவைச் சேர்ந்த மிகப் பெரிய ஆண் குழவி கண்டுபிடிப்பு..!

Close up of giant hornet Vespa mandarinia japonica

Close up of giant hornet Vespa mandarinia japonica

சியாவைச் சேர்ந்த மிகப் பெரிய ஆண் குழவி அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். கனடா எல்லையிலுள்ள வேகம்கவுண்டி பகுதியில் பாட்டில் பொறியில் அந்தக் குழவி சிக்கியதாக வாஷிங்டன் மாகாண வேளாண்துறை தெரிவித்துள்ளது.

 

கருமையும், மஞ்சள் நிறமும் கலந்த நிறம் உடைய இந்த பெரிய வகை ஆசிய குழவி கொலை குழவி என்று அழைக்கப்படுகிறது. இது கொட்டினால் உயிரிழப்பு ஏற்படுவது உறுதி என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon