--- --:--:-- --

மின்வேலியில் சிக்கி யானைகள் இறப்பு..நீதிமன்றம் உத்தரவு..!

1

மின்வேலியில் சிக்கி யானைகள் பலியாகும் விவகாரத்தில் முதன்மை தலைமை வன பாதுகாவலர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மின் உற்பத்தி மற்றும் பகிரமான கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஏப்ரல் 19ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon