திருப்பூர் மாநகராட்சி 42 வது வார்டில் மின்னணு இயந்திர கோளாறு..!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் மின்னணு இயந்திரங்கள் கோளாறால் தேர்தல் தாமதமாகியுள்ளது. திருப்பூர் மாநகராட்சி 42 வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 406 இல் மின்னணு இயந்திர கோளாறால் வாக்குபதிவு தாமதமாகியுள்ளது.






